Sunday, April 21
Shadow

Tag: and

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

Latest News, Review
கொரானா தாக்குதல் பிறகு திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் படம் . சினிமா ரசிகர்களின் தவிப்பு இந்த மாதம் தீர்ந்தது என்று சொல்லலாம் ஆம் , அது இந்த படம் சந்தானம் ரசிகர்களின் தாகத்தை தீர்த்தா என்று பார்க்கலாம். சிறிய அளவில் பிஸ்கெட் தயாரித்து வரும் தர்மராஜன்(ஆடுகளம் நரேன்) தன் தொழிலில் வெற்றி பெற்று பெரிய ஆளாகி மகன் ராஜாவை(சந்தானம்) அந்த நிறுவனத்தின் தலைவராக்க விரும்பவுதை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. ஆனால் விதி விளையாடி தர்மராஜன் இறந்துவிடுகிறார். இதையடுத்து தர்மராஜனின் தொழிலை அவரின் நண்பரான நரசிம்மன்(ஆனந்த்ராஜ்) எடுத்து நடத்துகிறார். ஆண்டுகள் செல்ல செல்ல ராஜா அந்த கம்பெனியில் வேலையாளாக மாறுகிறார். முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா புதிதாக வரும் ஜானகியிடம்(சௌகார் ஜானகி) நெருக்கமாகிறார். ஜானகிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. ஜானகி சொல்ல...

கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து நிதி திரட்டிய ஹிருத்திக் ரோஷன்

Latest News, Top Highlights
கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் பணியாளர்க்களுக்காக நிதியுதவி அளிக்க ‘ஐ ஃபார் இந்தியா’உடன் இணைந்த முனவந்துள்ள முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது ஸ்பெஷல் திறமைகளை நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகளாவிய கலைஞர்கள் 2020 மே 3 அன்று கோரோனா நிவாரண நிதிக்கு பணம் திரட்டுவதற்காக 'ஐ ஃபார் இந்தியா கச்சேரி' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஒரு நேரடி அறையில் கூடியிருந்தனர். ஹிருத்திக் ரோஷன் , இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த கலைஞர்களில் ஒருவராகவும், ஒரு சிறப்பு காட்சியாகவும், நடிகர் ஒரு பியானோவின் உதவியுடன் ஒரு பாடலைப் பாடினார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவிக்கையில், “ரித்திக் 7 மணி நேரத்திற்கும் மேலா...
நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

Latest News, Top Highlights
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை. நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக...
ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

Latest News, Top Highlights
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்த படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்....
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....