
நடிகை அஞ்சலி ராவ் பிறந்த தின பதிவு
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
இவர் நடித்த படங்கள்: சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய்...