Friday, February 3
Shadow

Tag: announced

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

Latest News, Top Highlights
நடிகை சிருஷ்டிடாங்கே கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும்  விதமாக  கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்கு...
‘சூர்யா 39’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

‘சூர்யா 39’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில் மற்றொரு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா, அடுத்தடுத்து நான்கு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். அடுத்த திரைப்படத்திலும் இந்தக் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டபோது நிலையில், தற்போது சிவா – சூர்யா கூட்டணி உருவாகியுள்ளது. சிறுத்தை படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சிவா உடன் இணைந்து இரு படங்களில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார். கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை. இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தின் விசுவல் புரோமோகள் அல்லது போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த போஸ்டர்களில் இருந்து நயன்தாரா எந்த விதமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP உடன் இணைந்துள்ளது. இந்நிலையில், எட்செடேரா எண்டர்டேய்ன்மென்ட் புரொடியூ...
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....
சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாகி வருகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் தோனி, சச்சின் மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வரிசையில் உருவாக்கியுள்ளது தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இவருடன் போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் போஸ்ட்டரு...