Thursday, April 25
Shadow

Tag: Any time photo news

உங்களது புகைப்படங்களை இலவசமாக பிரிண்ட் போட வேண்மா?

உங்களது புகைப்படங்களை இலவசமாக பிரிண்ட் போட வேண்மா?

Latest News
நாம் கடந்து வந்த நிகழ்வுகளை நமது புகைப்படங்கள் மூலமாக நினைவுப் படுத்தி மகிழ்ந்துக் கொள்வதோடு, நாம் யார், என்பதையும் நமது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நமது புகைப்படங்கள் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், புகைப்படங்களை கம்ப்யூட்டரிலும், செல்போன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கமாகவிட்டாலும் , அவற்றை பிரிண்ட் போட்டு அதை வீட்டு சுவற்றில் மாட்டுவதோ அல்லது அலமாறியிலோ வைத்து, மற்றவர்கள் அந்த புகைப்படம் குறித்து நம்மிடையே விசாரித்தால், நமக்கு கூடுதல் சந்தோஷம் கிடைப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த அவசர காலக்கட்டத்தில் புகைப்படம் எடுக்க பல்வேறு வசதிகளை மக்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்திருந்தாலும், அந்த புகைப்படத்தை பிரிண்ட் போடுவதை தவர விட்டு விடுகிறார்கள். காரணம், இந்த ஒரு புகைப்படத்திற்காக, ஸ்டுடியோவை அனுகி, அவர்கள் கேட்கும் பெரும் தொகையை கொடுக்க அவர்கள் விரும...