
நான் உனக்கு காதல் கடிதம் தந்தனா!! கார்த்தியிடம் ராதிகா சரமாரி கேள்வி??
நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் எடுக்க பட்ட அதிரடி முடிவும் அதன் விளைவும் பெரிதும் தமிழ் சினிமாவை பாதித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்
ஒரு கட்டத்தில் இது கலவரமாக மாரி உள்ளது அதை நினைக்கும்போது சற்று வருத்தமே இந்நிலையில் ராதிகா சமூக வலைத்தளத்தில் எழுப்பிய சர்ச்சை கேள்விகள்
அதில் நிரந்தர அறங்காவலர்கள் என்று தாங்களே நியமித்துக்கொண்டனர் என்று கூறுகிறீர்களே உங்களிடம் ஆதாரம் உள்ளதா?
இருதரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும். திடீரென்று இடத்தை மாற்ற உங்களுக்கு எந்த ஆணையர் அனுமதி கொடுத்தார். அதை என்னிடம் காண்பியுங்கள் நான் பார்க்க வேண்டும். ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை? என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள். எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்...