Friday, May 24
Shadow

Tag: #baagubali2 #prabhas #rana #anushka #tamanna #sathyaraj #naasar #rajamouli

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் IP

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் IP

Latest News, Top Highlights
பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை. தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை...
பாகுபலி சாதனையை ரஜினியின் 2.0 முறியடிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

பாகுபலி சாதனையை ரஜினியின் 2.0 முறியடிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

Shooting Spot News & Gallerys, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது: ஒரே நாடு.. ஒரே வரி.. என்பதை கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நீங்கள் 15 வருடங்களாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல்...
போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கால் செம டென்க்ஷன் ஆன ராஜமௌலி!

போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கால் செம டென்க்ஷன் ஆன ராஜமௌலி!

Shooting Spot News & Gallerys
இன்று ராஜமௌலி பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்க காரணமாக இருந்த படம் மகதீரா. இந்த படம்தான் ஆந்திர சினிமாவில் முதல் 100 கோடி வசூல் சாதனையை எட்டியது. ஆனாலும் இந்த படத்தின் வசூல் கணக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் 20% கூட்டி சொல்லிவிட்டதாக அந்நாளில் அவருக்கும் ராஜமௌலிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராஜமௌலி, ரசிகர்களை ஏமாற்றி போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கு சொல்வது தனக்கு பிடிக்காது என கூறியுள்ளார். ...
இந்திய சினிமாவின் புதிய உதயம் உதயம்:  1000 கோடி கிளப் – பிரபாஸ் அதன் நாயகன்

இந்திய சினிமாவின் புதிய உதயம் உதயம்: 1000 கோடி கிளப் – பிரபாஸ் அதன் நாயகன்

Shooting Spot News & Gallerys
பாஹுபலி 2ன் நட்சத்திர நாயகன் பிரபாஸ்: வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்திய திரைப்பட நாயகன். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு சரித்திரம். பாஹுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்த காவிய படைப்பில், அமரேந்திர பாஹுபலியாய் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிபடுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாஹுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் ...
இனி எனக்கும் பாகுபலிக்கும் தொடர்பில்லை – ராஜமௌலி அதிரடி!

இனி எனக்கும் பாகுபலிக்கும் தொடர்பில்லை – ராஜமௌலி அதிரடி!

Shooting Spot News & Gallerys
இந்திய சினிமா வரலாற்றையே திருத்தி எழுதும் படம் என்றால் அது பாகுபலி 2 என்று சொல்லவேண்டும் இதுவரை இந்திய சினிமாவில் எத்தனையோ ஜாம்பாவான்கள் இருந்தனர் அவர்களால் முடியாத சாதனை நிகழ்த்தியவர் என்றால் அது நம்ம ராஜமௌலி என்று தான் சொல்லணும் இந்திய சினிமா வரலாற்றில் 1௦௦௦ கோடி வசூல் என்பது சாதாரண விஷயம் இல்லை இதை மிக சுலபமாகநிகழ்த்தியவர் ராஜமௌலி ஆனால் இதை கொண்டாட நேரமில்லாமல் ராஜமௌலி குழுவினர் உலகம் முழுவதும் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று நடந்த லண்டன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியுடன் பாகுபலியுடனான தனது பணி முடிவுக்கு வந்திருப்பதாக ராஜமௌலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ...
எல்லா ரசிகர்களின் வாயயை மூடிய பாகுபலி 2  வசூல் மழை

எல்லா ரசிகர்களின் வாயயை மூடிய பாகுபலி 2 வசூல் மழை

Shooting Spot News & Gallerys
பாகுபலி 2 இந்திய சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவையே பிரமிக்க வைத்த படம் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும். இந்த படம் ரிலீஸ் டைம்யில் இந்த படத்தை பற்றி பலவிதமான மாற்று கருத்துகள் தமிழ் சினிமா ரசிகர்கள் அதாவது ரசிகர்கள் மக்கள் இல்லை சினிமா ரசிகர்கள் என்று தான் சொல்லணும். அதுவும் ரிலீஸ் நாள் அன்று முதல் காட்சி ரத்து ஆனபோது பலர் இந்த படத்தை கொஞ்சம் சாடினார்கள். எப்படி தெரியுமா முதல் பாகம் 18 கோடி இரண்டாம் பாகம் 40 கோடியா அதான் பேராசை பெரும் நஷ்டம் என்றனர் அதாவது தமிழ் உரிமம் அடுத்து படம் ரிலீஸ் ஆனதும் எங்கள் படத்தின் வசூலை எட்ட முடியவில்லை என்று ஒரு ரசிகர் கூட்டம் அடுத்து யங்கள் தலைவன் ரெகார்ட் மட்டும் அப்படியே இருக்கு என்று ஒரு பக்கம் படத்தின் மேல் உள்ள பொறாமை ஒரு பக்கம் சில பல இயக்குனர்கள் இந்த படத்தை விமர்சனம் சமுதாய கருத்து இல்லை என்று எல்லாம் கூறினார்கள் ஒரு இந்தியன் இப்பட...
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மீது போலீசில் புகார்

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மீது போலீசில் புகார்

Latest News
இந்தியாவில் சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தி வருகிறது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி, `பாகுபலி-2′ படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும் திருத்தி எழுதுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘பாகுபலி-2’ தற்போது வரை நான்கு நாட்களில் ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதில், ரிலீசாவதற்கு முன்பே கர்நாடகத்தில் சத்யராஜ்-க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம், விநியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது. இந்நிலையில் படம் வெளியான பின்னரும் மேலும் ஒரு சிக்கல் படக்குழுவுக்கு வந்துள்ளது.படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தில், குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பினரை புண்...
இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி 2 யின் சாதனை மூன்று நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா ?

இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி 2 யின் சாதனை மூன்று நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா ?

Latest News
பாகுபலி 2 உலகமே எப்ப ரிலீஸ் என்று காத்து கொண்டு இருந்த நேரம் ஒரு வழியாக கடந்த வெள்ளிகிழமை வெளியானது. எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்தது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று ஒரு கேள்வி எல்லோரிடமும் இருந்தது. அதை பூர்த்தி செய்து இனி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று ஒரு கேள்வியை எழுப்பினார் இயக்குனர் ராஜமௌலி. இந்திய சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவே பாராட்டியது என்று தான் சொல்லணும் ஒருபடத்தில் பிரமாண்டம் பட்டும் போதாது அதுக்கான கதை தொழில் நுட்பம் எல்லாம் இருக்கணும் என்று சொன்னவர் இயக்குனர் ராஜமௌலி . இந்த படம் வசூலில் என்ன பண்ணும் என்று ஒரு கேவியும் இருந்தது இந்த படத்தை வாங்கியவர்கள் முதல் பாகத்தை விட மூன்று மடங்கு கொடுத்து வாங்கினார்கள். இதை சமாளிக்குமா என்ற ஒரு கேள்வியும் இருந்தது அதையும் மூன்று நாளில் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் சாதிக்க முடியாத ஒரு வசூல் எ...
பாகுபலி -2 திரைவிமர்சனம்  ( இந்தியாவின் கௌரவம் ) Rank 5/5

பாகுபலி -2 திரைவிமர்சனம் ( இந்தியாவின் கௌரவம் ) Rank 5/5

Review
உலக சினிமாவில் பாகுபலி 2 படத்தை விமர்சனம் பண்ண எவருக்கும் தகுதி இல்லை என்று தான் கூறனும் குறிப்பாக இந்திய சினிமாவில் எவருக்கும் தகுதி இல்லை. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கத்தை தவிர எங்கு பார்த்தாலும் ரசிக்க முடியாது. பிரபாஸ் இந்த சினிமாவின் கௌரவம். ராணா அவரும் இந்திய சினிமாவின் கௌரவம். மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தியர்கள் என்று மார் தட்டி கொள்ளலாம் அந்த பெருமையும் இயக்குனர் ராஜா மௌலியை சேரும். இயக்குனர் ராஜமௌலி உலக சினிமாவின் கௌரவம் நாசர்,சத்யராஜ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் இந்திய சினிமா சரித்திரம் சினிமா என்பது ஒன்று இருக்கும் வரை பாகுபலி வரலாறு அழிக்க முடியாது மொத்தத்தில் பாகுபலி2 இந்தியாவின் கௌரவம் Rank 5/5 ...
சாதிக்குமா பாகுபலி – 2 தமிழகத்தில் முதல் காட்சி ரத்து ரிலீஸ் ஆகுமா ?

சாதிக்குமா பாகுபலி – 2 தமிழகத்தில் முதல் காட்சி ரத்து ரிலீஸ் ஆகுமா ?

Latest News
உலகமே எதிர்பார்த்த பாகுபலி 2 பாகம் இன்று வ்வேளியாகிறது என்ற சந்தோஷத்தில் இன்று முத்த காட்சிக்கு முன் பதிவு அதாவது தமிழகத்தில் முன் பதிவு செய்த ரசிகர்களுக்கு ஏமாற்றம், தமிழகத்தில் இன்னும் பாகுபலி வெளியாகவில்லை. க்யூப் சினிமாவிற்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதால் காலைக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !! 'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி 2'-வில் விடை தெரியவிருக்கிறது. ஏப்ரல் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வரும் 'பாகுபலி 2', இந்தியத் திரையுலகில் இதுவரை உள்ள வ...