Saturday, July 11
Shadow

Tag: big boss hot

பிக்பாஸ்-ஸில் பெண்கள் கேவலமாக உடையணிய என்ன காரணம் வையாபுரி ஓப்பன் டாக்? (படங்கள் உள்ளே)

பிக்பாஸ்-ஸில் பெண்கள் கேவலமாக உடையணிய என்ன காரணம் வையாபுரி ஓப்பன் டாக்? (படங்கள் உள்ளே)

Latest News
தற்போது எல்லாம் அணைத்து தொலைகாட்சிகளுமே..., காமெடிகளையும்!! கவர்ச்சிகளையும்!! நம்பி தான் பிழைப்பை ஓட்டுகிறார்கள்...! இதற்கு எந்த மீடியாவும் விதி விளக்கல்ல....??? தொலைகாட்சிகள் வற்புறுத்தி கவர்ச்சிகளை வாங்குவதும் உண்டு. தானாகவே கிடைக்கும் கவர்ச்சிகளை வாரி கொட்டுவதும் உண்டு. இது ஒருவகை....! ஆனால் இன்னொரு வகை உண்டு..! அது ரொம்ப உஷார் வகை...? தாமாகவே முன் வந்து தன் உடல் வடிவத்தை விளம்பரம் காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்தி தனது விலையை உயர்த்துவது. “ஆம் அண்ணாச்சி இப்போலாம் இதான் டிரென்ட்” தொலைகாட்சிகளின் கேமரா என்றால் இரகசிய உடை அவிழ்ப்பு திருவிழா தாங்களே சொந்தமாக எடுத்து கொண்டால் வெற்று உடல் பெருவிழா கேட்டால் செல்பி....! உண்மையில் அது செல்பி அல்ல! SELL-FIGURE (செல்-பி) இதன் சுருக்கமே அந்த பாழப்போன செல்பி. சரி இந்த காட்டதிற்கும் தலைப்புக்கும் எண்ண சம்மந்தம் என வினவும் மாக்களே.., இரு...