Sunday, October 6
Shadow

Tag: #bigboss #sinegan #suja #ganesh #harrysh #aarav

டாஸ்க்யில் பங்கு கொள்ள முடியாதவர்கள் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் பிக் பாஸ் எச்சரிக்கை

டாஸ்க்யில் பங்கு கொள்ள முடியாதவர்கள் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் பிக் பாஸ் எச்சரிக்கை

Latest News
பிக் பாஸ் வீடு இனி வரும் நாட்களில் குழாய் சண்டைகள் அதிகமாக இருக்கும் அதற்கு நேற்று அச்சாராமாக சினேகன் சுஜா சண்டை ஆரம்பம் ஆகியுள்ளது இன்னும் இருபது நாட்களில் முடியும் இந்த பிக் பாஸ் இனி வரும் காலங்களில் போட்டி அதிகமாக தான் இருக்கும் என்று நேற்று நாம் கூறினோம் அதற்கு நேற்றே ஆரம்பம் ஆனது இனி வரும் டாஸ்க் எல்லாமே போட்டியாக தான் இருக்கும் அதுவும் கடுமையான போட்டியாக இருக்கும் இந்த போட்டியில் மிகவும் அதிகமான போட்டி என்றால் அது சுஜா மற்றும் சினேகன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது நேற்று அது மிகவும் தெளிவாக தெரிந்தது ஒரு காருக்குள் அமர்ந்து இருக்கவேண்டும் இதில் எல்லோரும் முடியவில்லை என்று போனதும் மூன்று பேருக்குள் போட்டி இருந்தது அது கணேஷ் சுஜா மற்றும் சினேகன் இதில் சினேகன் சுஜாவை போட்டியில் இருந்து விலகு என்று சொன்னார் அதுக்கு சுஜா முடியாது நான் இருப்பேன் இதில் இருவருக்கும் கொஞ்ச...