Friday, February 7
Shadow

Tag: #bigboss #sujavaruni #sinegan #aarav #harrish #bithu

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் வஞ்சகம் கொதித்த சுஜா சினேகன் முகத்திரையை கிழிந்தது

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் வஞ்சகம் கொதித்த சுஜா சினேகன் முகத்திரையை கிழிந்தது

Latest News
பிக் பாஸ் வீட்டில் நேற்று கொஞ்சம் கலகலப்பு அதோடு கொஞ்சம் சோகம் இரண்டும் மாறி மாறி இருந்தது என்று தான் சொல்லணும் சந்தோசம் கமல் ஹாசன் நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்தது அதில் போலியான வேஷம் போட்ட சினேகன் மற்றவர்கள் அவர்கள் அவர்களாக இருந்தார்கள் சுஜாவும் கொஞ்சம் போலியாக தான் இருந்தார் தேவையில்லாமல் சென்டிமென்ட் காண்பித்தார். இந்த சென்டிமென்ட் தான் இவரின் தோல்வியை நிர்னைக்கும் என்று தெரியவருகிறது பின்னர் எலிமனஷன் இதில் வெளியேறிய வையாபுரி பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேஷம் எதுவும் போடாமல் மிகவும் சாதரணமாக வீட்டை விட்டு வந்தார் ஆனால் உண்மையில் மிகவும் கலங்கியது என்றால் அது பிந்து மட்டும் தான் மற்றவர்கள் எல்லாம் மிகவும் போலியாக தான் இருந்தார்கள், குறிப்பாக சினேகன் தனக்கு இருந்த ஒரு கடுமையான போட்டியாளர் வீட்டைவிட்டு போய்விட்டார் என்ற சந்தோசம் அவரிடம் தெரிந்தது. அதோடு நேற்று பிக் பாஸ் வீட்டில் நட...