Friday, April 25
Shadow

Tag: #bigboss #vijaytv #aarav #harrish #oviyaa #binthumathavi

ஆரவ் ஒவிவா காதல் போல மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல்

ஆரவ் ஒவிவா காதல் போல மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல்

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று மக்களில் மனதில் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் என்றால் அது ஓவியாவின் குறும்புகள் தான் என்று சொல்லணும் ஓவியா போனதுக்கு பிறகு நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒரு கலகலப்பு ஏற்பட்டுள்ளது அதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அது பிக் பாஸ் தற்போது கொடுக்கும் டாஸ்க் நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்திரி போன பிறகு தான் இந்த வீடு கொஞ்சம் அமைதியாக கலகலவென இருக்கு என்றும் சொல்லணும் அதற்கும் காரணம் பிக் பாஸ் டாஸ்க் அதுவும் இந்த வாரம் கொடுத்துள்ள டாஸ்க் மிக அருமை மதுரை குடும்பம் அயல் நாட்டு குடும்பம் இந்த டாஸ்க்யில் ஹாரிஸ் மற்றும் பிந்து மாதவிக்கு கல்யாணம் போல எல்லாம் காட்சிகள் அருமையாக இருந்தது ஆனால் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் (விளையாட்டில் ஹாரிஸ் தோல்வியடைய பிந்து ஹாரிஸ் ...