
பிக் பாஸ் வீட்டின் புது நபர் வருகை யார் தெரியுமா ?
நம் வீடு நம் குடும்பம் என்பதை விட பிக் பாஸ் குடும்பம் பிக் பாஸ் வீடு கவனம் தான் இன்று எல்லோரிடமும் இருக்கு மீண்டும் ஓவியா வருவார் என்ற நம்பிக்கையில் பலர் பார்த்து வருகின்றனர். ஆனால் ஓவியா திட்டவட்டமாக முடியாது என்று சொல்லிவிட்டார் இதனால் விஜய் டிவி ஓவியா இல்லாத கலகலப்பை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்ற போராட்டத்தில் உள்ளது அதற்காக இரண்டு வரவுகள் உங்களுக்காக வர இருகிறார்கள் அவர்கள் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் ஓவியா, இவர் ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியினார்.
இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் TRP அடிமட்டமாக குறைந்து விட்டது, இதனால் கடுப்பாகி போன அந்த தொலைக்காட்சி TRP-யை ஏற்ற பல திட்டங்களை தீட்டி வருகிறது.
நிகழ்ச்சியில் புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் முன்ப...