Thursday, March 13
Shadow

Tag: #bigboss2 #jananiiyer #mumtaj #magath

பிக் பாஸ் 2  – மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்

பிக் பாஸ் 2 – மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2, முதல் பாகத்தைப் போல இன்னும் சூடு பிடிக்கவில்லை என்றாலும், நிகழ்ச்சி குழவினரின் சூடேற்றலால் ரசிகர்கள் பெரும் ஷாக்காகியுள்ளார்கள். பிக் பாஸ் 2 போட்டியாளர்களில் காமெடி நடிகர் செண்ட்ராயனும் ஒருவர். வெகுளித்தனமான இவர் பேசுவது சில நேரங்களில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை கோபமடைய செய்துவிடுகிறது. இந்த நிலையில், நடிகை முதாஜுடன் செண்ட்ராயன் நடனமாடிவிட்டு எதையோ சொல்ல, அதற்கு மும்தாஜ் அழத் தொடங்கிவிடுகிறார். உடனே கோபப்படும் சக போட்டியாளர்கள் சென்ராயனை வீட்டை விட்டு வெளியே துறத்துகின்றனர். இப்படி வெளியாகும் புரோமோ வீடியோவால், செண்ட்ராயன் மும்தாஜை என்ன செய்தார், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பிக் பாஸ் முதல் பாகத்தில் நடிகர் பரணியும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
மும்தாஜ் மற்றும் ஜனனி ஐயர் சண்டை வலுக்கிறது பிக்பாஸ் வீட்டில்

மும்தாஜ் மற்றும் ஜனனி ஐயர் சண்டை வலுக்கிறது பிக்பாஸ் வீட்டில்

Latest News, Top Highlights
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கொடூர மொக்கையாக இருக்கிறது என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களை மோதவிட முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ். போட்டியாளர்கள் மோதிக் கொள்ளும் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. முதல் ப்ரொமோ வீடியோவில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை போன்று காட்டியுள்ளனர். அவர்கள் மோதிக் கொள்வதை பார்த்து மும்தாஜ் பஞ்சாயத்து செய்கிறார். இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் சமைத்துப் போட்டு போட்டு சோர்வடைந்த மும்தாஜ் இனிமேல் என்னால் முடியாது என்கிறார். ஹவுஸ் கேப்டனான ஜனனிக்கும் நோஸ்கட் கொடுத்துள்ளார் மும்தாஜ். ப்ரொமோ நல்லா தான் இருக்கிறது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம் இது மட்டும் இல்லாமல் ஜனனி மற்றும் மும்தாஜ் சண்டை நாளுக்கு நாள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது நிகழ்ச்சி முதல் பகுதி ப...
பிக் பாஸ் வீட்டையும்மும்தாஜையும் கதற விட போகும் ஜனனி ஐயர்

பிக் பாஸ் வீட்டையும்மும்தாஜையும் கதற விட போகும் ஜனனி ஐயர்

Latest News, Top Highlights
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வீட்டின் தலைவரை தேர்வு செய்வது நடந்தது. ஜனனி ஐயர், மும்தாஜ், மகத் ஆகியோரில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும். மூன்று பேரும் சக போட்டியாளர்களிடம் வாக்கு சேகரித்தனர். எனக்கு தலைமை ஏற்கும் தகுதி உள்ளது என்று நினைக்கிறேன். மகத்தை விட எனக்கு தலைமையேற்கும் தகுதி அதிகம் இருக்கிறது என்று நினக்கிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார். தன்னை பற்றி பேசாமல் அடுத்தவரை ஒப்பிட்டு குறை கூறுவது போன்று பேசிய ஜனனியை பார்த்த பார்வையாளர்களுக்கு கடுப்பு தான் வந்தது. அதிலும் அதையே திரும்பத் திரும்ப கூறி எரிச்சலை ஏற்படுத்துகிறார் ஜனனி. என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது என்று தான் தோன்றியது. மும்தாஜ் தன்மையுடன் பேசியுள்ளார். ஜனனியும், மகத்தும் சின்னப் பசங்க என்று அவர் சொல்வது உண்மை தான். மும்தாஜ் கொஞ்சம் அதிகமாக தமிழில் பேசினால் நன்றாக இருக்கும். பொன்னம்பலம் ஆனந்த் வைத்யநாதனி...