Saturday, February 8
Shadow

Tag: #bigboss2 #kamalhaasan #salmankhan

பிக் பாஸ் 2யில் சல்மான் கானை பார்த்து காப்பி அடித்தாரா கமல்ஹாசன்

பிக் பாஸ் 2யில் சல்மான் கானை பார்த்து காப்பி அடித்தாரா கமல்ஹாசன்

Latest News, Top Highlights
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வந்து பஞ்சாயத்து செய்யும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. கடந்த வாரம் சர்வாதிகாரி டாஸ்க்கில் ஐஸ்வர்யா செயல்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கொஞ்சமும் மரியாதை, மனிதாபிமானம் இல்லாமல் பாலாஜி மீது குப்பைகளைக் கொட்டியது நேயர்கள் பலரிடமும் எதிர்ப்பைப் பெற்றது. கமல்ஹாசன் அந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சனிக்கிழமை இருந்தது. அதற்கான புரோமோவிலும் கமல்ஹாசன் கோபத்தில் பொங்கி எழுந்திருந்தார். சனி இரவு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவருடைய கடும் கோபத்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்தால் அது பேச்சில் மட்டும்தான் இருந்ததே தவிர செய்கையில் இல்லை. போட்டியாளர்களிடம் அது பற்றி பேசும் போது கோபத்தில் அணிந்திருந்த கோட்...