Tuesday, April 22
Shadow

Tag: #bigboss2#senegan #ramya

சிறப்பு விருந்தினராக வரும் சினேகனை அசிங்க படுத்தும் பிக் பாஸ் குடும்பம்

சிறப்பு விருந்தினராக வரும் சினேகனை அசிங்க படுத்தும் பிக் பாஸ் குடும்பம்

Latest News, Top Highlights
இன்று பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சினேகன் சென்று இருக்கிறார் அங்கு அவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்க பிக் பாஸ் கட்டளை போட்டுள்ளார் இதனால் சினேகன் அவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கிறார் அப்போது திருக்குறளை சொல்லி கொடுத்து அதற்கான அர்த்தமும் சொல்லி கொடுக்கிறார் அங்கு இருந்து பிரச்னை பயங்கரமாக ஆரம்பிக்குறது அதிலும் குறிப்பாக ரம்யா அவரை மிகவும் கேவலாமாக பேசுகிறார் 'நீ வந்து அட்வைஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்ல'.. சிநேகனுக்கு எதிராகத் திரளும் போட்டியாளர்கள்! 'நீ வந்து அட்வைஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்ல'.. சிநேகனுக்கு எதிராகத் திரளும் போட்டியாளர்கள்! பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பள்ளி சீருடை அணிந்து மாணவர்களாக மாற,இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக கவிஞர் சினேகன் வருவது போல முதல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்தநிலையில் தற்போது வெளியாகி இருக்கும் 2-வது ப்ரோமோ வீடியோ...