Wednesday, April 30
Shadow

Tag: #bigboss3 #kamalhaasan #poonambajwa #oviya #vijaytv

கவர்ச்சி நடிகைகள் பட்டியலோடு பிக் பாஸ் ஆரம்பிக்கும் தேதி

கவர்ச்சி நடிகைகள் பட்டியலோடு பிக் பாஸ் ஆரம்பிக்கும் தேதி

Latest News, Top Highlights
பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது விஜய் டிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான விடையை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இரண்டாவதாக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்தப் பட்டியலில் 90 எம்.எல் பட நடிகை ஸ்ரீகோபிகா, நடிகை பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிடவில்லை மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி ம...