
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் கவின் ஏன் தெரியுமா
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எல்லார் வீட்டிலும் ஒரு அங்கமாக உள்ளது அனைவரும் மிகவும் ரசித்து பார்த்து வருகிறார்கள். த சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நோக்கி நகர்கிறது நாம் அறிந்த விஷயம் இந்தா வார எலிமநேஷன்யில் முகென் தவிர அனைவரும் இருக்கிறார்கள்.
பி பாஸ் இறுதி போட்டியில் வென்றால் ரூ.50 லட்சம் பெறலாம். ஆனால், தற்போது ரூ. 5 லட்சம் எடுத்துக் கொண்டே தற்போதே வீட்டை விட்டு வெளியேறலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதைக் கேட்ட கவின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல எழுந்து நிற்கும் புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அனேகமாக கவின் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று தெரிகிறது.
ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் இருக்கும் கவின், தனக்கு தேவையான பணம் கிடைத்து விட்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
...