பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மன உளைச்சலுக்கு ஆனேன் மதுமிதா போலீசில் புகார்
தமிழ் நாட்டின் மிக பெரிய முக்கிய பிரச்னை என்றால் அது பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தான் ஆம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை விட இன்று பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது தான் பலரின் பிரச்னை இது சாதாரண மக்களுக்கும் மட்டும் இல்லை பலருக்கு என்று தான் சொல்லணும். முழுக்க சமுதாய சீர்கேடு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் இந்த கேவலத்தை தொகுத்து வழங்குபவர் உயர்திரு கமல்ஹாசன் அவரை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சி மூலம் பணம் தன கொள்கை பரப்பு அதாவது தன் கட்சியை தமிழ்நாட்டில் கால்பதிக்க வைக்கவேண்டும் முயற்சி மட்டும் தான் இல்லை என்றால் இன்று மதுமிதா என்ற ஒரு பொண்ணுக்கு நடந்த அவலத்துக்கு எதுவும் குரல் கொடுக்காமல் இருப்பரா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் மதுமிதா தன்னைத் தானே துன்புறுத்திக்கொண்டதாக அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.இதனையடுத்து அவர் வெளியேற்...