
ஷெரின் மற்றும் தர்ஷன் காதல் வனிதாவின் ஆதங்கம் வெடிக்கிறது
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே போகிறது என்று தான் சொல்லணும் எப்போது எல்லாம் நிகழ்ச்சி விறுவிறுப்பு குறைகிறதோ அப்போது எல்லாம் எதாவது மிக பெரிய சண்டையை சரியாக வனிதா போடுகிறார். இதுவரை மிகவும் நெருக்கமாக இருந்த ஷெரின் மற்றும் வனிதா இன்று பிக் பாஸ் வீட்டில் தேவை இல்லாத சண்டை போடுகிறார்கள் அதாவது தர்ஷனை ஷெரின் காதலிப்பதாக வனிதா சண்டை போடுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப்டம்பர் 5) ஆம் தேதி விஜய் டிவி வெளியிட்டுள்ள முதல் புரோமோவில், வனிதா, ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.
அப்போது வனிதா, என் கண்ணு முன்னாடி இந்த வீட்ல ஒரு Affair நடந்துட்டு இருக்கு. அத எப்படி நான் பொறுத்துக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஷெரின், அத எப்படி நீ Affairனு சொல்லலாம். என்னோட Relationship பத்தி பேச உனக்கு உரிமையில்ல என்கிறார்.
பின்னர் தர்ஷனி...