
தர்ஷன் வனிதா சண்டை சைக்கிள் கேப்பிள் தர்ஷனுக்கு நூல் விடும் ஷெரின்
https://youtu.be/mKVRwYkxnI4
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது முதலே சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில், தற்போது டான் நியாயமான பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட்டுக்கான கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதாக கலவரம் வெடிக்கவில்லை என்ற நிலையில், இன்றைக்கு வெளியான புரொமோக்களில் இன்றைய எபிசோடில் நிச்சயம் ஒரு தரமான சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில் வனிதாவிற்கும், தர்ஷனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோவில், அதன் தொடர்ச்சியாக இந்த வாக்குவாதம் பற்றிய விவாதம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே நடைபெற்றது. தர்ஷன் தனது தரப்பு ஆதங்கத்தினை கவின், சாண்டி, ஷெரின், மீராவ...