
லாஸ்லியாவை குறிவைக்கும் வனிதா மற்றும் கவின்
பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு சீசன்களை போல இந்த சீசன் இல்லை என்று தான் சொல்லணும் ஆம் பல நல்ல நிகழ்வுகளும் நகைசுவைகளும் கலந்த ஒரு வீடாக தான் இருந்தது அனால் இந்த முறை மிகவும் மோசம் என்று கூறலாம் அந்த அளவுக்கு சண்டை சச்சரவு இந்த முறை ஸ்கிரிப்ட் தான் தொன்று தோன்றவைக்கிறது.
அதற்கு உதாரணம் வாணிதான் எல்லோரிடமும் சண்டை போன முறை தயரதன் போலீஸ் விளையாட்டு மிகவும் வித்தியாசமாக இருந்தது அதோடு அவர்கள் தனிமை படுத்தி ஒருவாரம் எல்லாம் இருந்து இருகிறார்கள் அனால் இந்த முரல் இரவு ஆனால் உள்ளே வந்துவிடுகிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது முழுக்க முழுக்க செயற்கை முறையாக இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாம...