Thursday, January 16
Shadow

Tag: #bigbosstamil3 #vijaytv #kamalhaasan #lossiya #meeramithun

லொஸ்லியாவுன் மோதும் மீரா மிதுன் அதோடுடன் கேப்டனுக்கான சண்டையும்

லொஸ்லியாவுன் மோதும் மீரா மிதுன் அதோடுடன் கேப்டனுக்கான சண்டையும்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 3யின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். போகும் போது அவருக்கு தேவையானவர்களுக்கு சிறந்த அறிவுரை கொடுத்தார் அதோடு இந்த வார கேப்டன் யாராக இருக்கவேண்டும் என்றும் கூறினார். இதனையடுத்து வரும் வாரங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சண்டைகள், விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், லொஸ்லியாவும், மீரா மிதுனும் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொள்கின்றனர். ஆனால் எந்த விஷயம் பற்றி என்பது தெளிவாகத் தெரியவில்லை. விவாதத்தின் முடிவில் நீங்க பண்ணது தப்பு என்று கோவமாக எழுந்து செல்கிறார். அதோடு இந்த வார கேப்டன் யார் என்பதை நேற்று பாத்திமா பாபு மூலம் தேர்வு செய்தார் அதற்கு பாத்த...