Tuesday, September 10
Shadow

Tag: #bigil #vijay #nayanthara #kathier #arrhguman #atlee #

பிகில் கதை வழக்கு படம் ரிலிஸ் தள்ளி போகிறது

பிகில் கதை வழக்கு படம் ரிலிஸ் தள்ளி போகிறது

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, வரும் தீபாவளி நாளில் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், உதவி இயக்குனர் செல்வா, பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு படக் குழுவினர்களுக்கு, நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, இன்று(17.10.19)ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முடிவுக்கு பின்பே, படத்தை வெளியிடும் தேதி உறுதி செய்யப்படும் என, படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், படம் ரிலீசாவது தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது....
பிகில் பட ரிலிஸ்க்கு வைக்கும் இன்று உயர்நீதி மன்றம் அதிரடி கெடு

பிகில் பட ரிலிஸ்க்கு வைக்கும் இன்று உயர்நீதி மன்றம் அதிரடி கெடு

Latest News, Top Highlights
பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில் பிகில் படத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ க்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்...
தளபதியின் பிகில் படத்திலில் மேலும்  சிறக்க இணைந்த பிரபல செய்தியாளர்

தளபதியின் பிகில் படத்திலில் மேலும் சிறக்க இணைந்த பிரபல செய்தியாளர்

Latest News, Top Highlights
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய், வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியதிலிருந்து ரசிகர்கள் அந்த பாடலுக்காக தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தில் தனது பணிகளை நிறைவு செய்த விஜய், படத்தில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன் படி, இந்த படத்த...
தளபதி விஜய் போல தங்க மனசு யாருக்கும் இல்லை பிரபல தயாரிப்பாளர் புகழ்

தளபதி விஜய் போல தங்க மனசு யாருக்கும் இல்லை பிரபல தயாரிப்பாளர் புகழ்

Latest News, Top Highlights
தமிழ்சினிமாவின் மூன்றாவது முறையாக இணையும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லி ஜோடி இந்த ஜோடி மாபெரும்வெற்றி வெற்றி கூட்டணி அதோடு வசூலில் சாதனை படைக்கும் ஜோடியும் இந்த ஜோடி தமிழ் சினிமாவில் மிக பிரமாண்ட தயாரிப்பாளர் அதோடு சிறந்த படங்களை தயாரிக்கும் நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்து மிகவும் பிரமாண்ட முறையில் தயாரித்து இருக்கும் படம் தான் பிகில். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முதல் பார்வை போஸ்டர்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்புகளின் அதிகரிப்பை உண்டுபண்ணியுள்ளது. ஒரு வழியாக இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்தது. படபிடிப்பின் கடைசிநாள் ஆண்டு இந்தபடத்தில் பனி புரிந்த அனைவருக்கும் தளபதி இன்ப அதிர்ச்சி கொடுத்து எல்லோரையும் திக்குமுக்காட வைத்துள்ளார் ஆம் இறுதி நாள் அன்று இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பி...
தளபதி விஜயின் பிகில் இறுதிகட்ட படபிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா

தளபதி விஜயின் பிகில் இறுதிகட்ட படபிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா

Latest News, Top Highlights
  அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் பிகில் படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார் விஜய். கால்பந்தாட்ட வீரர் மற்றும் தாதா போன்ற இன்னொரு கேரக்டரிலும் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு படத்தின் பாடல்களுக்கு காத்து இருக்கின்றனர். சிங்கள் டிராக் விரைவில் வெளியாக உள்ளது இதற்கிடையில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் பார்க்கலாம் வாங்க . இப்படத்தின் பெருவாரியான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிகில் படக்குழு மும்பை செல்கிறது. அங்குள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் ஒரு அதிரடியான சண்டை காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம். மும்பையில் நடைபெறும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்போடு பிகில் படத...
விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் “பிகில்”

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் “பிகில்”

Latest News, Top Highlights
  விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் அட்லி இயக்கத்தில் பெயர் சூட்டப்படாமல், விஜயின் 63வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த புதிய படம். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற திரைப்படம் என்று கதை குறித்து சினிமா வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயின் 63 வது திரைப்படமாக வெளியாகவிருக்கும் இதற்கு ’பிகில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பர்ஸ்ட் லுக்கில் விஜய் இரட்ட...