Thursday, April 24
Shadow

Tag: #billapandy #rksuresh #chanthini #induja #saravanasakthi #

பில்லா பாண்டி படம் மூலம்  தீபாவளிக்கு விஜயுடன் மோதும் அஜித் ரசிகர்  R.K.சுரேஷ்

பில்லா பாண்டி படம் மூலம் தீபாவளிக்கு விஜயுடன் மோதும் அஜித் ரசிகர் R.K.சுரேஷ்

Latest News, Top Highlights
அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே "தல" இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி படம் தீபாவளி அன்று திரைக்குவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர் K.C.பிரபாத் கூறினார். பில்லா பாண்டி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் K.C.பிரபாத், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும் "எங்க குல தங்கம்" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை ...
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

Latest News, Top Highlights
J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் "பில்லா பாண்டி" படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். "பில்லா பாண்டி" திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் R.K.சுரேஷ் சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து வருகிறார்.சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் ...
அஜித் ரசிகனான ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி

அஜித் ரசிகனான ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி

Latest News
விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். வில்லனாக அறிமுகமானாலும் தற்போது ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ், ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜித் ரசிகராக நடிக்கிறார். ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை சரவணஷக்தி இயக்குகிறார். ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக கே.சி.பிரபாத் இப்படத்தை தயாரிப்பதோடு, வில்லனாகவும் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் கே.சி.பி, தர்மேஷ், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. மேலும், இப்படம் அ...