Tuesday, April 22
Shadow

Tag: #bindumathavi #kaalivengat #thambiramaiya #yuvanshankarraja #sathyasiva

கழுகு 2 தணிக்கை குழுவின் பாராட்டில் U சான்றிதழ்

கழுகு 2 தணிக்கை குழுவின் பாராட்டில் U சான்றிதழ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கும் எப்பவும் நல்ல ஆதரவு கிடைக்கும் என்பது நாம் அருந்த விஷயம் அப்படியான ஒரு படம் தான் கழுகு இந்த படம் மிக பெரிய வெற்றியை தந்த படம் அதோடு நடிகர் கிருஷ்ணாவுக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்த படமும். சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி கிருஷ்ண...