
யாருக்கும் பயப்பட மாட்டேன் – பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து!
விஷால் நடித்து இன்று மாபெரும் வெற்றியோடு ஓடி கொண்டு இருக்கும் படம் என்றால் அது இரும்புதிரை இந்த படம் இன்றைய இந்திய அரசியல் முகத்திரையை கிழிக்கும் படமாக உள்ளது குறிப்பாக மோடி மஸ்தான் செய்து இந்தியாவை ஆளும் ஒரு சிலரின் அதாவது டிஜிடல் இந்தியா என்ற போர்வையில் நாட்டை நாசம் செய்யும் ஒரு சிலருக்கு எதிரான அற்புதமான ஒரு படம் படத்தின் இயக்குனர் சரியான ஒரு இந்திய குடிமகன் என்று நிருபித்துள்ளார் காரணம் இந்த படத்துக்கு அவரின் உழைப்பு அவ்வளவு அந்த அளவுக்கு இந்தியாவில் நடக்கும் ஆண் லைன் விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்லி இருக்கும் படம் அதோடு இந்த படத்தின் வசனங்கள் மேலும் இந்த படத்துக்கு வலு சேர்த்துள்ளது இப்படி ஒரு படத்துக்கு பிரச்சனை வரமால் இருக்குமா வந்துவிட்டது பி.ஜே.பி அரசாங்க தொண்டர்கள் மூலம்.
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்...