நடிகர் பாபி சிம்ஹாவும் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினாரும் இணையும் படம் விரைவில் துவங்கவிருக்கிறது.
நயன்தாரா நடிப்பில் மிக பிரமாண்ட வெற்றியை தந்த படம் என்றால் அது அறம் இந்த படத்தை இயக்கியவர் கோபி நயினார் இந்த படம் மூலம் அறிமுகமானவர் வித்தியாசமான கதை களம் மூலம் அற்புதமான திரைக்கதையில் ரசிகர்களை கட்டிபோட்டவர் இயக்குனர் கோபி இவரின் அடுத்த படைப்பு எப்போது என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இதோ இவரின் அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் பாபி சிம்ஹாவும் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினாரும் இணையும் படம் விரைவில் துவங்கவிருக்கிறது.
ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக இப்படக் உருவாக இருக்கிறது.
படத்தினை பற்றிய அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
...