
போங்கு – திரைவிமர்சனம் (கலகலப்பு விறுவிறுப்பு ) Rank 3.5/5
இந்த வாரம் சினிமா ராசிகள் பாடு கொஞ்சம் கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் காரணம் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் சிறந்த படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள். என்ற பெருமையும் உள்ளர்வர்கள். அனால் இப்ப நாம் பார்க்க போகிறபடத்தின் இயக்குனர் கொஞ்சம் சினிமாவில் இருந்தவர். அதுவும் சாதாரணமாண ஆள் இல்லை இவரின் கால்ஷீட்க்கு காத்திருப்பவர்கள் அதிகம் யார் இவர் என்ற ஒரு கேள்வி இந்தியாவின் மிக சிறந்த கலை இயக்குனர் சாபு சிரில் இவர் கலை இயக்குனர் மட்டும் இல்லை பல பிரமாண்டமான படங்களின் தயாரிப்பு நிர்வாகி என்றும் சொல்லணும் அவரின் உதவியாளர் இயக்கி உள்ள படம் தான் போங்கு
இயக்குனர் தாஜ் புலியிடம் பயிற்சி பெற்று வந்தவர் என்பதை தன முதல் படத்திலே நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு புது கதை வித்தியாசமான திரைகதை அதற்கு தேவையான நட்சத்திரங்கள் ஒரு ப...