Tuesday, March 18
Shadow

Tag: #bothai #vicky

‘போத’ படத்தில்  ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

Latest News, Top Highlights
"போத" படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை... எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை ராஜசேகர் . பல வருடங்களுக்கு முன் 'எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை ... எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி! அதன் விளைவு ., சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி ., பெசன்ட் நகரில் உள்ள "ஆக்டர்ஸ் ஸ்டுடியோ " எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார். "வடகறி " , "அச்சமில்லை அச்சமில்லை" , "நி...