
கமஹாசன் அண்ணன் தயாரிப்பாளர் சந்திரஹாசன் பிறந்த தினம்
1936-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த சந்திரஹாசன் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். கமல்ஹாசனின் இரண்டாவது மூத்த சகோதரர் இவர். நடிகை சுகாசினியின் தந்தை சாருஹாசன் அனைவருக்கும் மூத்தவர்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து நிர்வகித்து வந்தார் சந்திரஹாசன். அவரது மனைவி கீதாமணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
ராஜ பார்வை, இந்திரா, ஹேராம்...