
சார்லி சாப்ப்ளின் 2 முழுக்க முழுக்க நகைசுவை கலந்த பொழுதுபோக்கு படமகா வரும்25ம் தேதி ரிலிஸ்
பிரபுதேவா நடிப்பில் 16 வருடங்கள் முன் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட படம் ‘சார்லி சாப்ளின்.’ இந்த படம் தமிழில் ஹிட்டடித்தது மட்டுமின்றி பின்னர் தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி பெங்காலி, ஒரியா உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் மேக் செய்யப்பட்டு
அந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘சார்லி சாப்ளின் -2.’ முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி, அதா சர்மா என இரண்டு கதாநாயகிகள். இவர்களோடு சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா, கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பகிர்ந்துகொண்டது:-
என் படங்களில் காமெடியும் கமர்ஷியலு...