Friday, September 11
Shadow

Tag: Chennai Awards Ceremony

சென்னையில் சாதனையாளர்களை கொண்டாடிய ILWF INDIA விருதுவிழா; தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு!

சென்னையில் சாதனையாளர்களை கொண்டாடிய ILWF INDIA விருதுவிழா; தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு!

Latest News, Top Highlights
சென்னையில் சாதனையாளர்களை கொண்டாடிய ILWF INDIA விருதுவிழா; தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு! சென்னையில் பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளை படைத்தவர்களை ஒரே மேடையில் கௌரவிக்கும் வகையில், ILWF INDIA அமைப்பின் சார்பில் “Grand Indian Achievers Awards 2026” விருதுவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவை Integrated Law Welfare Foundation India (ILWF INDIA) ஏற்பாடு செய்திருந்தது. சமூக சேவை, கல்வி, கலை, விளையாட்டு, தொழில் மற்றும் மனிதநேயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாக அமைந்தது. ILWF INDIA அமைப்பின் தலைவர் S. K. Siva தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் கதிரவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வ...
முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – “விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்” : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை

முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – “விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்” : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை

Latest News, Top Highlights
முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – "விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்" : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை சென்னை : தொழில் துறையில் சாதனை படைத்தவர்களின் உழைப்பையும், புதிய தலைமுறை தொழில்முனைவோரின் முயற்சிகளையும் கவுரவிக்கும் நோக்கில் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி சார்பில் Business Excellence Awards 2026 விருது வழங்கும் விழா, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் தங்கள் துறையில் தனித்துவமான வெற்றியைப் பதிவு செய்த ஆளுமைகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்,...