Tuesday, March 18
Shadow

Tag: #cheran #vishal

கூச்சல் குழப்பங்களுக்கு இடமில்லை அதிகாரபூர்வ செய்தி வெளியிட்டது-நடிகர் சங்கம்?

கூச்சல் குழப்பங்களுக்கு இடமில்லை அதிகாரபூர்வ செய்தி வெளியிட்டது-நடிகர் சங்கம்?

Latest News
தேதி : 20.12.2018   பத்திரிகை செய்தி   தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.    எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற சங்கங்களுக்கு முன் உதாரணமாய் விளங்கும்படி ஒரு சூழலையும் முடிவையும் mm தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....
சேரனனின் குற்றச்சாட்டுக்கு விஷால் பதிலடி

சேரனனின் குற்றச்சாட்டுக்கு விஷால் பதிலடி

Latest News
இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது. எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின...