Thursday, April 24
Shadow

Tag: #colamaavukokila #nayanthara #aniruth #nelson

நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று செல்லமாக அழைப்பார்கள் ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது கோலமாவு கோகிலா' படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிருத்...
நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல்

நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல்

Shooting Spot News & Gallerys
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அனிருத்துக்கு நடிக்க வாய்ப்பு வராமல் இல்லை வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் படிக்கும் காலத்தில் தனது சீனியரான நெல்சன் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க அழைத்ததாகவும், அனிருத் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிக்கும் வாய்ப்பு என்றால் சும்மா இல்லை நயன்தாராவுக்கு ஜோடியாம். கவுரவத் தோற்றத்தில் பத்து நிமிடங்கள் வந்துவிட்டு போவாராம் அனிருத். நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் ஆசை அண்மையில் நிறைவேறியது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் செல்லக்குட்டியும் நயன்தாராவுடன் நடிக்க உள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை...