Tuesday, March 18
Shadow

Tag: #dd #divyadarshini #vijaytv

டி. டி. பற்றி இதுவரை வெளிவராத தகவல் இரண்டு வருடம் மாயம் ஏன்

டி. டி. பற்றி இதுவரை வெளிவராத தகவல் இரண்டு வருடம் மாயம் ஏன்

Latest News, Top Highlights
டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்த பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது. அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும், ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது என்கிறார் டிடி. 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் டிவியில் இருந்து பிரேக் எடுத்தேன். நான் பிரேக் எடுத்ததற்கான காரணம் மக்களுக்கு தெரியாது. என் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டு நான் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள...
விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கும் டி.டி

விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கும் டி.டி

Latest News, Top Highlights
சின்னத்திரை ஸ்டார் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி அதாவது டி.டி என்பது நாம் அறிந்த விஷயம் திருமணத்துக்கு பிறகு இவருக்கு குடும்ப வாழ்கையில் ஒரு சில காரணங்களால் சினிமாவில் நடிக்க வந்தார் சென்னை திரைக்கு முழுக்கு போட்டார் ஆனால் இப்போது மீண்டும் சின்ன திரைக்கு வந்துள்ளார். சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி. அவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிடி, நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவர்ந்தது. திருமணம் செய்தார், திடீரென விவாகரத்து செய்தார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் திடீரென நடிகை ஆனார். சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென மீண்டும் சின்னத்திரைக்கு வந்தி...