தமிழகமே திரண்ட ரஜினிகாந்த் மகள் திருமணத்தில் மூத்த மருமகன் தனுஷ் மிஸ்ஸிங் காரணம் என்ன
ரஜினிகாந்த் இளையமகள் திருமனம் மிக பிரமாண்ட முறையில் நடந்து கொண்டு இருக்கிறது தமிழகத்து முன்னணி வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட நிகழ்வில் மூத்த மருமகன் தனுஷ் மட்டும் கலந்து கொள்ளவில்லை காரணம் என்ன தெரியுமா
ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே, விவாகரத்துக்கு பிறகு தனது குழந்தை தான் உலகம், என்று கூறிய செளந்தர்யா, சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தினார். அதன்படி, தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இயக்கினார்.
இதற்கிடையே, விசாகன் என்பவரை காதலித்த செளந்தர்யா அவரை திருமணமும் செய்துக் கொண்டார். செளந்தர்யா - விசாகன் திருமண நிகழ்ச்சிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்களது திரும...