
வேலை இல்லா பட்டதாரி – 2″ திரைப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது
சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் "ரஜினிகாந்த்" நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “ V கிரியேஷன்ஸ்“ கலைப்புலி எஸ் .தாணு அவர்களும் மற்றும் “3“, எதிர்நீச்சல் , வேலை இல்லா பட்டதாரி , காக்கிசட்டை , காக்கா முட்டை , மாரி , நானும் ரவுடி தான் , தங்க மகன் , விசாரணை , அம்மா கணக்கு போன்ற பல வெற்றி படங்கள் முலம் பல விருதுகள் மற்றும் பல வசூல் சாதனைகளையும் படைத்த தனது வுண்டர்பார் பட நிறுவனம் மூலம் தனுஷ் அவர்கள் இணைந்து முழுமையாக இளைஞர்கள் பட்டாளத்துடன் தயாரிக்கும் புதிய திரைப்படம் “வேலை இல்லா பட்டதாரி – 2“. தனுஷ் கதாநாயகனாக நடிக்க வேலை இல்லா பட்டதாரி முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் இப்படத்திலும் நடிக்கிறார் மற்றும் பத்ம ஸ்ரீ “ விவேக் , சரண்யா பொன்வண்ணன், பி. சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் ஆகியோரும் மிக மு...