
தனுஷுடன் இணைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது – அமலாபால் ஓபன் டாக்!
நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார். ஆனால் இந்த ஜோடி சமீபத்தில் பிரிந்தது ஏன் என்று சொல்ல இருதரப்பிலும் பல காரணங்கள் ஆனால் ஒரு சிலர் இவர்களின் பிரிவுக்கு தனுஷ் தான் காரணம் என்று கூறிவருகிறார்கள் அதற்க்கு இவ்வளவு நாள் மௌனம் சாதித்த அமலாபால் இதை பற்றி மனம் திறந்துள்ளார் .
ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, விஐபி 2 படங்களில் தனுஷுடன் நடித்து வருகிறார்.
இவர் விஜய்யை பிரிந்ததற்கு தனுஷ்தான் காரணம் என சில மீடியாக்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள அமலாபால், ” இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு அசிங்கமாக இருக்கிறது. தன...