
தனுஷுடன் இணைந்தால் போரடிக்கும் – அனிருத் அதிரடி பதில்!
தமிழ் சினிமா இன்று உலக அளவில் மதிப்பு மட்டும் இல்லை அதற்கு நல்ல வரவேற்ப்பும் உண்டு அதற்கு முக்கிய காரணம் இன்றைய இயக்குனர்கள் புது விதமான கதைகளும் இசையும் ரகுமானின் இசை தான் ஆஸ்கார் வரை சென்றது அதே போல அனிருத்தின் இசை 3 படத்தின் கொலை வெறி பாடல் உலகம் முழுதும் பிரபலம் அடைந்தது எல்லோராம் விரும்பிய பாடல் நல்ல இசைக்கு மொழி தேவை இல்லை என்பதுக்கு இதுவே உதராணம் இந்த வெற்றிக்கு அனிருத் மட்டும் காரணம் இல்லை தனுஷ் ஒரு முக்கிய காரணம் இந்த பாடலை எழுதியது பாடியது தனுஷ் தான் அனிருத் தனுஷ் கூட்டணி என்றாலே இசையில் மிக பெரிய வெற்றி கூட்டனி என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் கூட்டணி அமைந்தது ஆனால் இந்த கூட்டணி நீண்ட பயணமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் இவர்கள் பிரிந்துவிட்டனர் . பொதுவாக தனுஷ் யாருடன் நீண்ட நாள் நட்பு வைக்கமாட்டார். அது இவரிடமும் நடந்தது
தமிழ் சினிமாவின் நட்சத்திர கூட்டணியான தனுஷும...