
தனுஷ்யை ஏமாற்றி விளம்பரம் தேடும் கௌதம் மேனன்
கௌதம் மேனன் என்றாலே பிரச்சனைக்குரிய இயக்குனராக ஆகிவருகிறார். கடந்த சிம்பு படத்தில் சம்பள பாக்கி இப்ப இசையமைப்பாளர் யார் என்பதே கேள்வி குறி போன படத்தில் தயாரிப்பாளர் இல்லாமல் படம் எடுத்தார் அது ஓகே அவர் திறமை இப்ப எடுக்கும் படத்தில் இசையமைப்பாளர் இல்லாமல் படம் எடுக்கிறார். ஒரு பாடலையும் வெளியிட்டு உள்ளார் ,
தனுஷை வைத்து எடுத்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கவுதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தில் வரும் மறு வார்த்தை பேசாதே பாடல் டீஸர் வெளியானது
டீஸர் எல்லாம் சரி ஆனால் இசையமைப்பாளர் யார் என்பது தான் தெரியவில்லை. படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார் கவுதம். மறு வார்த்தை பேசாதே பாடலை சித் ஸ்ரீர...