Wednesday, April 30
Shadow

Tag: #dhanush #madurai #maduraicourt #rajinikanth

தனுஷ் யார் மகன் விவகராம் மதுரை கோர்ட்  மீண்டும் விஸ்வரூபம்

தனுஷ் யார் மகன் விவகராம் மதுரை கோர்ட் மீண்டும் விஸ்வரூபம்

Latest News
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினர், நடிகர் தனுஷை தங்களுடைய மூத்த மகன் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். கதிரேசன் மதுரை புதூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது எனக்கு ஜீவனாம்சம் கேட்டு மேலூர் நீதிமன்றத்தில் தனுஷ் மீது வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை ரத்து செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் எதிர்மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையின் போது எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி, தாயார் விஜயலட்சுமி ஆகியோருக்கு பிறந்ததாக பதிவு எண் இல்லாத சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். அவர்கள் பிறப்பு சான்றிதழ் வழங்கிய தேதியன்று மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி தம்பதிக்கு குழந்தை பிறந்ததாக பதிவு இல்லை. ...
தனுஷ் யார் மகன் என்ற வழக்கின் தீர்ப்பு விவகாரம்

தனுஷ் யார் மகன் என்ற வழக்கின் தீர்ப்பு விவகாரம்

Latest News
இன்னும் இரண்டு நாளில் இந்திய சினிமா தனுஷின் அடுத்த கன்னி முயற்சி இயக்குனர் என்ற அவதாரம் இதில் இவர் வெற்றி பெறுவாரா என்று எல்லோரும் காத்திருக்கும் நேர்த்தி இவருக்கு வந்த சோகம் இந்த நேரத்தில் தனுஷ் பெற்றோர்கள் யார் என்ற வழக்கு விவகாரம் தலைவிரிக்க ஆரம்பித்துள்ளது இந்த வழக்கின் தீர்ப்பு விவகாரம் நேற்று மதுரை கோர்ட் அறிவித்துள்ள விஷயம் தனுஷ் ரசிகர்களை மட்டும் இல்லை ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்...