Thursday, January 16
Shadow

Tag: #dhanush #rowdybaby #saipallavi #yuvanshankarraja #prabhudeva

இந்திய சினிமாவில் இமாலய சாதனை படைத்த தனுஷ்

இந்திய சினிமாவில் இமாலய சாதனை படைத்த தனுஷ்

Latest News, Top Highlights
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலின் வீடியோவை யூ டியூப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு. பெரும் வைரலாகப் பரவி, பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இருந்து வந்தது. அதனையும் கடந்து 'ரவுடி பேபி' பாடல் சாதனை புரிந்தது. தமிழ்த் திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூ டியூப் வீடியோ என்ற புதிய சாதனையை நிகழ்த்தியது. தென்னிந்திய திரையுலகில் 'ஃபிடா' படத்தின் 'வச்சிந்தே' வீடியோ பாடல் 183 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு முதலிடத்தில் இருந்தது. தற்போது அதையும் ...