
சிவகார்த்திகேயனால் குழம்பிய தனுஷ் காரணம் என்ன?
சிவகார்த்திகேயன் இன்றைய தமிழ் சினிமாவின் எடுத்துக்காட்டுக்கு விளங்குபர் தனக்கு என்ன வரும் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்கு அறிந்தவர் இதனால் தான் தொடர் வெற்றி அது மட்டும் இல்லை வசூலிலும் கோடி கட்டுகிறார். இவரின் ரகசியத்தை யாரும் தொடுருவதில்லை ஆனால் இப்ப நம்ம தனுஷ் கொஞ்சம் சுதாரித்துள்ளர்.
ரெமோவுக்கு முன், ரெமோவுக்கு பின் என்று பிரித்துக் கொள்கிற அளவுக்கு கன்பியூஸ் ஆகிவிட்டாராம் தனுஷ். அந்த கன்பியூஷனுக்கு பிறகு அவர் எடுத்த முடிவு, சரியா? தப்பா? என்பதை இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கான நேரம் காலம் இன்னும் இன்னும் இருக்கிறது. முதலில் விஷயம் என்ன என்பதை சொல்லிவிட்டால் குழப்பம் இல்லை.
சவுந்தர்யா ரஜினி இயக்குகிற படத்தில் தனுஷ் நடிக்கிறார் அல்லவா? அந்த படத்திற்கு கதை வசனம் தனுஷ்தான். முதலில் அழுத்தமான ஒரு லவ் ஸ்டோரியைதான் கதையாக எழுதி வைத்திருந்தாராம். கிட்டதட்ட சென்ட்டிமென...