Monday, March 17
Shadow

Tag: #dhanush sowenderya #aishwarya #selvaragavan #rajinikanth #dhanush

ரஜினி மற்றும் தனுஷ் குடும்பம் வசம் 2017  தமிழ் சினிமா

ரஜினி மற்றும் தனுஷ் குடும்பம் வசம் 2017 தமிழ் சினிமா

Latest News
ரஜினி குடும்பத்தை போன்றே தனுஷின் குடும்பமும் கலையுலகம் தொடர்பு உடையதே. இந்த இரு குடும்பங்களின் சார்பாக நிறைய படங்கள் இந்தாண்டை (2017) கலக்கப் போகின்றன. தனுஷ் இயக்கம் அவரின் மனைவியின் இயக்கத்தில் அடுத்து அவரின் மச்சினிச்சி இயக்கம் அடுத்து அண்ணன் செல்வராகவன் வேற மொத்தத்தில் இவர்களிடம் மட்டும் கிட்டத்தட்ட 1௦ படங்கள் மேல் உள்ளது ரஜினி நடித்துள்ள 2.0 படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்தாண்டிலேயே ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பார். இவை இந்தாண்டில் வந்தாலும் ஆச்சரியமில்லை. தனுஷ் முதன் முதலாக இயக்கி வரும் பவர் பாண்டி படமும் இந்தாண்டு திரைக்கு வரும். மேலும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் விஐபி 2 படமும் இந்தாண்டு வெளியாகும். இவர்களைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கைய...