Saturday, February 8
Shadow

Tag: #dhanush #vadachennai #public #vetrimaran

மக்களின் எதிர்ப்பில் தனுஷின் வடசென்னை

மக்களின் எதிர்ப்பில் தனுஷின் வடசென்னை

Latest News, Top Highlights
கடந்த வெள்ளிகிழமை வெளியாகி மிகவும் பரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் வடசென்னை இந்த படத்துக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் உண்டுபண்ணியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா, சமுத்திரகனி,கிஷோர்,பவன், சுப்ரமணி சிவா அமீர் மற்றும் பலர் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வடசென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்த்த படம் தனுஷ் வெற்றிமாறன் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் படமும் இந்த படத்துக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதேபோல திரையுலக பிதாமகர்கள் எதிர்பார்ப்பும் இருந்தது ஆனால் இந்த படம் மிக சிறந்த விமர்சனம் மட்டுமே பெற்றது மக்களால் ஒரு பக்கம் புறகனிக்கபட்டது என்று தான் சொல்லணும் சென்னை தவிற அதாவது சிட்டி என்று சொல்லும் ஏரியா தவிர மற்ற இஅடந்கலில் இந்த படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் ...