Thursday, March 27
Shadow

Tag: #dharmaraja #yogibabu #pranganathan #justinprabhakar #muthukumaran #radharavi

‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்

‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்

Latest News, Top Highlights
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய மேதை எஸ்.பி.முத்துராமன். பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதைக் கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டார். இவ்வளவு பெரிய மாமேதை நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்த ...
P. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !

P. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !

Latest News, Top Highlights
நடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில் யமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள கன்னிராசி திரைப்படத்தை இயக்கிய முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். கன்னிராசி திரைப்படத்தில் விமல் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். P. வாரி பிலிம்ஸ் சார்பில் P. ரங்கநாதன் இப்படத்தை இயக்குகிறார். இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி , படத்தொகுப்பு சான் லோகேஷ் , கலை பாலசந்திரன் , காஸ்டியும் முருகன்...