
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா மறைந்த தினம் இவரை பற்றிய ஒரு சிலவரிகள்
இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே).
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக நாயகன், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள், இதய தாமரை, கோபூரா வாசல் மற்றும் மீரா படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் காஸ்டியூம் டிசைனரான அன்ஸ் தன்வீரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இயக்குனர் வசந்த் இவரது மைத்துனன் ஆகும். இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
12B,ரன் (ஹிந்தி), உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம்
இவர் ஒளி...