
இயக்குனர் ஜான் ஆபிரகாம் பிறந்த தினம்
கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக் கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர். ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம். ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
வித்யார்த்திகளே இதிலே இதிலே - 1972
அக்ரஹாரத்தில் கழுதை (தமிழ்) - 1977
செரியாச்சண்டே குருரகிரதயங்கள் - 1979
அம்மை அறியான் - 1986...