Monday, August 10
Shadow

Tag: #DiscoveryFilmMarket #ProducerBazaar #BISFF #BISFF2026 #OscarQualifying #IndianCinema #FilmIndustry #FilmMarket #B2BFilmMarket

இந்திய சினிமாவுக்கு புதிய வணிகப் புரட்சி…! படைப்பாளிகளையும் முதலீட்டாளர்களையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘Discovery Film Market’ அறிமுகம்

Shooting Spot News & Gallerys
இந்திய சினிமாவுக்கு புதிய வணிகப் புரட்சி...! படைப்பாளிகளையும் முதலீட்டாளர்களையும் ஒரே மேடையில் இணைக்கும் 'Discovery Film Market' அறிமுகம் ஒரு நல்ல கதை... திறமையான இயக்குநர்... தரமான திரைப்படம்... இவை இருந்தாலும், சரியான தயாரிப்பாளர், முதலீட்டாளர் அல்லது விநியோகஸ்தரைச் சந்திக்க முடியாமல் பல கனவுகள் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. இந்திய திரைப்படத் துறையில் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில், புதிய தொழில்முறை முயற்சியாக Producer Bazaar தனது Discovery Film Market (DFM)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய B2B திரைப்பட சந்தை, ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16-வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF) மேடையில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் உருவாகும் தருணத்திலிருந்து அது வணிக ரீதியாக வெற்றி பெறும் வரை தேவையான அனைத்து ...