
Mr.X இசையில் உருவாகும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் முதல் முறையாக கோதம் மேனன் இயக்கும் படம் இது இந்த படம் ஆரம்பமான புதிதில் நல்ல வேகமாக வளர்ந்த இந்த படம் ஒரு பிரேக் காரணம் இயக்குனர் கௌதம் மேனன் தான் பொதுவாக கௌதம் மேனன் படம் என்றாலே எதாவது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும் இது இப்ப இல்லை ஆரம்ப நாளில் இருந்தே நடந்து வருபது அதிலும் இந்த படத்தி நிறைய பிரச்சனை இசையமைப்பாளர் ஒருவரை பலிகடாவும் ஆக்கினார் . சரி விஷயத்துக்கு வருவோம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.
இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் சிங்கிள் டிராக் கடந்த மாதம் வெளியானது. இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இசையமைப்பாளர் Mr....