Wednesday, August 12
Shadow

Tag: Engal Thangam press meet

“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி!

“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி! சென்னையில் நடைபெற்ற ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது. நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், “This GOLD is BLOODY BOLD” என்ற வித்தியாசமான டேக் லைனுடன் உருவாகி, வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்...